காஃபியில் நெய் சேர்ப்பதே நெய் காஃபி என அழைக்கப்படுகிறது



நெய் காஃபி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது



இந்த ரெசிபியை பல நடிகைகள் ட்ரை செய்து வருகின்றனர்



இது அவர்களின் டயட் சீக்ரெட்டில் முக்கிய இடம் பிடிப்பதாக தெரிவிக்கின்றனர்



மன ஆரோக்கியத்திற்கு நல்லது என சொல்லப்படுகிறது



மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுமாம்



உடல் ஆற்றலை அதிகரிக்க உதவலாம்



எடை மேலாண்மைக்கு நல்லது என கூறப்படுகிறது



செரிமான செயல்பாடு மேம்படுமாம்



நோயாளியாக இருந்தால் முதலில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்