ஞாபக சக்தியை அதிகரிக்க என்னவெல்லாம் சாப்பிடணும்?



ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள வால் நட்ஸ்



டார்க் சாக்லேட் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது



மூளை சுறுசுறுப்பாக இருந்தால் கவனமும் அதிகரிக்கும்



பச்சை இலை காய்கறிகள்



முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்



ஆப்பிளை தொடர்ந்து சாப்பிடலாம்



வாழைப்பழம் மூளை வளர்ச்சிக்கு உதவும்



மஞ்சள்தூள், மூளையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்



அத்துடன் அறிவுத்திறன் வளர்ச்சிக்கு உதவலாம்