கருந்திட்டுகளை போக்கும் மேஜிக் பொருட்கள்!



எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து தடவலாம்



கற்றாழை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும்



தக்காளி, தர்ப்பூசணி, கேரட் ஆகியவற்றை அடிக்கடி டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்



கஸ்தூரி மஞ்சள் தூளை தண்ணீரில் சேர்த்து தடவலாம்



ஃபேஸ் பேக்குகளில் வைட்டமின் ஈ எண்ணெயை சேர்க்கலாம்



தேன் மற்றும் பால் சேர்த்து தடவலாம்



உருளைக்கிழங்கை வைத்து ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்தலாம்



இது கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை போக்க உதவும்



சருமத்தை ஆரோக்கியமாக வைக்க கிரின் டீயை குடிக்கலாம்