ஸ்கின் கேரில் ஹைலூரோனிக் அமிலம் முக்கிய பங்காற்றுகிறது



ஹைலூரோனிக் அமிலம், முகத்தை மிருதுவாக்கும்



சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும்



சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்



முகத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்க உதவலாம்



இளமையான தோற்றத்தை பெற உதவலாம்



ஹைலூரோனிக் அமிலத்தில் கொலாஜன் நிறைந்துள்ளது



இந்த கொலாஜன் சருமத்தை உறுதியாக்கும்



முகம் பளபளவென இருக்கும்



கரும்புள்ளிகளை நீக்கி, தெளிவான சருமத்தை பெற உதவலாம்