2014-ல் வெளிவந்த 'நெருங்கி வா முத்தமிடாதே' படம் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா நடராஜன்



அதையடுத்து இறுதிச்சுற்று, 2.0, நோட்டா, கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்



ஜகமேதந்திரம் படத்தில் வரும் 'ரக்கிட்ட ரக்கிட்ட’ பாடல் மூலம் வைரலானவர் சஞ்சனா



அடுத்து ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் ’லட்சுமி’ கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்


‘திறந்த புத்தகம்’ படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான
SIMA குறும்பட விருதுகளுக்கு சஞ்சனா நாமினேட்டானார்



இன்ஸ்டாவில் இவர் செம ஆக்டிவ்!


இன்ஸ்டாவில் இவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர்



அடிக்கடி பயணம் செய்வது சஞ்சனாவின் ஹாபி!



மாடலிங், சினிமா என இரண்டையும் ‘பேலன்ஸ்’ செய்து வருகிறார்



தமிழ் சினிமா மட்டுமல்லாது வேறு மொழி சினிமாக்களிலும் நடித்து வருகிறார்