பாலிவுட் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் ஆறு வயதிலேயே ஆஷா என்ற படம் மூலம் திரைக்கு வந்தவர் ஹ்ரித்திக் ஒரு பாடலுக்கு நடனமாடியதற்காக இவருக்கு ரூ.100 வழங்கப்பட்டது 20 வயதில் ஏற்பட்ட சோலியோசிஸ் நோய் காரணமாக இவரால் நடனமாட முடியாமல் போனது ஆறு வயது வரை இவருக்கு திக்குவாய் இருந்ததாம் அப்பா இயக்கிய சில படங்களின் செட்களை சுத்தம் செய்யும் வேலை செய்தாராம் ஹ்ரித்திக் இவருக்கு ஷாருக்கானின் படங்களைப் பார்த்து நடிக்க ஆர்வம் வந்ததாம் இவர் நடித்த பல படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது ஆறு விரலுடன் பிறந்தவர் இவர் இவர் பாலிவுட்டின் கிரேக்க கடவுள் என்று அழைக்கப்படுகிறார்