வழுக்கை விழுவது இயல்பான ஒரு விஷயம்தான் ஆனால், சில பேருக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழுகிறது இந்த பிரச்சினைக்கு பல காரணங்கள் உள்ளது இனிப்பு உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் பரம்பரை பரம்பரையாகவும் இந்த பிரச்சினை ஏற்படலாம் ஹார்மோன் சமநிலையின்மையால் வழுக்கை விழலாம் சத்து குறைபாட்டினால் தலை முடி கொட்டும் உடல் எடை அதிகமாக இருந்தாலும் முடி கொட்டும் உடற்பயிற்சி செய்வதனால் இந்த பிரச்சினையை தவிர்க்க முடியும் சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம்