காலை உணவு சத்துமிக்கதாக இருக்க வேண்டும். இவற்றை தவிர்க்க வேண்டும். தயிர்-வெறும் வயிற்றில் தயிர் எடுத்துகொள்ள கூடாது. குளிர் பானங்கள் சர்க்கரை அதிகம் கொண்ட உணவு வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. காரமான உணவுகள் செரிமான கோளாறுக்கு வழிவகுக்கும். சிட்ரஸ் பழங்கள் எண்ணெய் உணவுகள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும்.