முடி காடு போல் வளர, கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க! கற்றாழையில் பல நன்மைகள் அடங்கியுள்ளது உச்சி முதல் பாதம் வரை அனைத்திற்கும் இதை பயன்படுத்தலாம் தற்போது முடி வளர்ச்சிக்கு இதை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் முதலில் தலையில் எண்ணெய் தேய்த்து முடியின் கீழ் இருந்து சிக்கை உடைக்க வேண்டும் கற்றாழையுடன் சிறு தேங்காய் எண்ணெயை சேர்த்து தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும் ஸ்கால்ப்பில் படும்படி, இதை தேய்ப்பது அவசியம் பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும் இப்படி செய்தால் கூந்தல் மென்மையாகும் பொடுகு பிரச்சினை நீங்கும், முடி வளர்ச்சி தூண்டப்படும்