சர்க்கரை நோயாளிகள் மாதுளை சாப்பிடலாமா? மாதுளையில் ஊட்டச்சத்து மிகுந்து காணப்படுகிறது ஆண்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம் மாதுளை பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட ஒரு பழமாக உள்ளது அந்த வகையில் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம் இதை பழமாகவோ சாலட் ஆகவோ ஜூஸ் ஆகவோ எடுத்து கொள்ளலாம் அதே நேரத்தில் மருத்துவர் குறிப்பிடும் அளவில் எடுத்து கொள்வது நல்லது காலை நேரத்தில், மத்திய உணவுக்கு முன் எடுத்துக்கொள்வது நல்லது அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் வயிற்று போக்கு ஏற்படும்