உதடு கருமை போக்கும் பீட்ரூட் லிப் பாம் வீட்டிலே செய்வது எப்படி? தேவையான பொருட்கள் : பீட்ரூட் சாறு, ஷியா பட்டர், வைட்டமின் E கேப்ஸ்யூல், பீஸ் வாக்ஸ் பீட்ரூட்டை துருகி சாறை எடுத்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை கொதிக்க வைக்கவும் அதன் மீது மற்றொரு கிண்ணத்தை வைத்து ஷியா பட்டர் மற்றும் பீஸ் வாக்ஸை உறுக்கவும் உருகிய கலவையுடன் 2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறு சேர்த்து கலக்கவும் இதனுடன் ஒரு வைட்டமின் E கேப்ஸ்யூல் உடைத்து சேர்க்கவும் இதனை ஒரு சிறிய லிப் பாம் பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கலாம் அரைமணி நேரத்தில் நன்கு செட்டாகிவிடும் உதடு கருமை போக்க இந்த லிப் பாமை தினமும் பயன்படுத்தலாம்