மழைக்காலத்தில் முடி உதிர்வை தடுக்க என்ன செய்யலாம்?



குளிர்ச்சியான சூழ்நிலையில் முடி உதிர்ந்து பொடுகு அதிகரிக்கும்



வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்



பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்



வெந்நீர் பயன்படுத்தி தலை குளிப்பதை தவிர்க்கலாம்



வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்



ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்



இயற்கையான முறையில் காய வைக்கலாம்



ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்



ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவும்