குழந்தைகள் தாய்ப்பாலை மறக்க என்ன செய்ய வேண்டும்? பிறந்தது முதல் ஓரிரு வயது ஆகும் வரை குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும் தாய்ப்பாலை உடனே நிறுத்துவதால், தாயின் உடலில் சில மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் உண்டாகலாம் மார்பகத்தில் வலி, மார்பகம் வீக்கமடைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம் குழந்தைக்கோ மன அழுத்தம் உண்டாகலாம் குழந்தைகள் தாயின் மார்பகத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் குழந்தை மார்பகத்தை தொடாமல், பால் அருந்த முயற்சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அழகான பாட்டிலில் பசும் பால் ஊற்றி குடிக்க வைக்கலாம் மற்ற உணவுகளையும் கொடுத்து பழக வேண்டும் உடனடியாக எதுவும் செய்துவிடாமல், மெதுவாக, படிப்படியாக நிறுத்த வேண்டும்