மாதவிடாய் நாட்களில் தொற்று ஏற்படுவதை தடுக்க சில டிப்ஸ்!



மாதவிடாய் நாட்களில் குளிப்பதை தவிர்க்க கூடாது



பிறப்புறுப்புபை சுத்தமான தண்ணீரால் அவ்வப்போது கழுவ வேண்டும்



3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை பேடை மாற்றவும்



கழிவறை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்



பிறப்புறுப்புபை சுத்தம் செய்ய சோப்பை பயன்படுத்த வேண்டாம்



ஒரே நேரத்தில் இரண்டு பேடுகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்



உபயோகித்த பேட்களை கழிவறையினுள் ஃப்ளஸ் செய்ய கூடாது



தூங்கும் போது டேம்பான்ஸ் பயன்படுத்துவதை தவிர்கலாம்



உங்களுக்கு வசதியாக இருக்கும் உள்ளாடைகளை அணிய வேண்டும்