எந்த வேலை சொன்னாலும் என்னால் செய்ய இயலாது என்று சொல்பவர்களா நீங்கள்?



உங்களுடைய வேலைகளை கூட யாராவது செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் தான் சோம்பேறிகள்



சோம்பேறிகள் பொதுவாக தங்கள் வாழ்க்கையை சொகுசாக வாழ நினைப்பார்கள்



சோம்பேறிகள் தூங்குவதிலும் கனவு காண்பதிலும் தங்களின் பாதி நேரத்தை கழிப்பார்கள்



சோம்பல் என்பது வியாதியல்ல அதை சில எளிய வழிகள் மூலம் மாற்றிவிடலாம்



தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலை சுறுசுறுப்பாக மாற்றலாம்



சோம்பலில் இருந்து விடுபட நமக்கு நாமே ஊக்கம் அளிக்கும் சொற்களை அவ்வப்போது சொல்ல வேண்டும்



தினசரி நமக்கு பிடித்த வேலைகளை செய்வதன் மூலம் சோம்பலை குறைக்கலாம்



அதேபோல் உணவு முறையும் மாற்ற வேண்டும் குறிப்பாக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்த்தல் வேண்டும்



இதை முறையாக கடைபிடித்தால் நமது உடல் சுறுசுறுப்பாக இருக்கும்