வாழைப்பழத்தில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது



சில உணவுகளுடன் சேர்ந்தால் எதிர்மறையான விளைவுகள் உண்டாகலாம்



வாழைப்பழத்துடன் சாப்பிட கூடாத உணவுகள் பற்றி காணலாம்



பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் சேர்க்க வேண்டாம்



பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுடன் சேர்க்க வேண்டாம்



எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள்



அவகேடோ எனும் வெண்ணெய் பழம்



இனிப்பு வகைகளுடன் வாழைப்பழத்தை சேர்க்க கூடாது



உயர் புரத உணவுகள் வாயு பிரச்சினையை ஏற்படுத்தலாம்



சரியாக பழுக்காத வாழைப்பழம், செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம்