உப்புசத்தால் வயிறு டயர் போன்று வீங்கி இருக்கா? இந்த மூலிகளை யூஸ் பண்ணுங்க!



துளசி வாயு மற்றும் அசௌகரியத்தை போக்கும்



இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளது



அத்துடன், இது செரிமானத்தை சீராக்கும்



கெமோமில் தசைகளை தளர்த்த உதவும்



பெருஞ்சீரகம் வீக்கத்தை போக்க உதவும்



மஞ்சள் தூள் வாயு மற்றும் வீக்கத்தை குறைக்கும்



கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்



சீரகம், செரிமான கோளாறை போக்கும்



புதினா தசைகளை தளர்த்த உதவும்