ஆக்ஸிடைஸ்ட் நகைகள் தற்போது பலரும் பயன்படுத்தும் ஆபரணம் ஆகிவிட்டது



பல பெண்களும் ஆக்ஸ்டைஸ்ட் நகைகளை விரும்பி அணிகின்றனர்



ஆக்ஸ்டைஸ்ட் நகைகள் சீக்கிரமே நிறம் மாறிவிடும்



ஆக்ஸிடைஸ்ட் நகைகள் நீண்ட நாட்கள் பளபளப்பாக இருக்க இவற்றை செய்யுங்கள்



உங்கள் ஆக்ஸிடைஸ்ட் நகைகளை ஜிப் லாக் பையில் போட்டு வையுங்கள்



உங்கள் ஆக்ஸிடைஸ்ட் நகைகளில் வாசனை திரவியங்கள் படாமல் பார்த்து கொள்ளுங்கள்



உங்கள் ஆக்ஸ்டைஸ்ட் நகைகளின் நிறம் மாறினால் டூத் பேஸ்ட் தடவி துணியால் துடைத்தெடுங்கள்



உங்கள் ஆக்ஸிடைஸ்ட் நகைகள் கருப்பாக மாறினால் பேக்கிங் பௌடரில் 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்



பின் சூடான நீரில் கழுவுங்கள்



உங்கள் ஆக்ஸிடைஸ்ட் நகைகளில் காஸ்மெட்டிக் பொருட்கள் படாமல் பார்த்து கொள்ளுங்கள்