இஞ்சி சாறு குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம் வயிற்றுப்போக்கை சரிசெய்யலாம் கொலஸ்ட்ரால் அளவு குறையலாம் நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் தரலாம் செரிமானமின்மை, பசியின்மையை போக்கலாம் நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் கர்ப்ப காலத்தில் குமட்டல், வாந்தி ஏற்படும் அந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இஞ்சி சாறு உதவும் வாரத்திற்கு ஒரு முறை இஞ்சி சாறை தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்