பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!



சுவாசக் கோளாறு உள்ளவர்கள் சாப்பிடலாம்



கல்லீரலை வலுப்படுத்தலாம்



இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்



நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்



சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கலாம்



மலச்சிக்கல் பிரச்சினையை போக்கலாம்



சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கும் என சொல்லப்படுகிறது



இதய நோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது



உடல் எடையை குறைக்கவும் உதவலாம்