அடடே..இவ்வளவு மருத்துவ நன்மைகளை கொண்டதா கருப்பு திராட்சை? நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கலாம் சருமத்திற்கான புத்துணர்வு தரலாம் முடியை வலிமையாக்கலாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாக குறைக்கலாம் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம் புற்றுநோயாளிகளுக்கு மிகவும் நல்லது மலச்சிக்கலை போக்க உதவலாம் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைக்கலாம்