பொன்னாவாரை கீரை அல்லது பொன்னாவாரை சூரணத்தின் பயன்கள்..



மஞ்சள் காமாலையை குணப்படுத்த உதவும்



கெட்ட நீரை வெளியேற்றினால் உடல் எடை குறையக்கூடும்



உடல் பருமனாக இருப்பவர்கள் வாரம் ஒருமுறை பொன்னாவரைக்கீரையை சாப்பிடலாம்



இதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்



இரண்டு அல்லது மூன்று முறை மலம் வெளியேறும்



உடல் துர்நாற்றம் நீங்கும்



சிறுநீர் தாராளமாக பிரியும்



குடல் அழற்சி இருப்பவர்கள் இதை எடுக்க கூடாது



பொன்னாவரை சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்