மார்பக அளவைக் குறைப்பதால் என்னென்ன நன்மை கிடைக்கும்? உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல நன்மைகளைப் பெறலாம் வலியை குறைக்க உதவும் சீரான தோற்றத்தை பெறலாம் உடற்பயிற்சி செய்வதற்கு எளிதாக இருக்கும் முதுகுவலி மற்றும் பிற சிக்கல்களை குறைக்கலாம் சுயமரியாதை மற்றும் உடல் நம்பிக்கையை மேம்படுத்தும் மனநலத்தை மேம்படுத்த உதவும் சரும எரிச்சலைக் குறைக்க உதவலாம் அனைத்து வகையான ஆடைகளை அணியலாம்