மஞ்சள் தாலி கயிறின் பின்னால் இருக்கும் மகத்துவம் மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது தான் காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கம் மஞ்சள் நிற தாலியிலும் அறிவியல் உண்மை இருக்கின்றது நம்முடைய முன்னோர்கள் செய்தால் ஒரு அறிவியல் பூர்வமான காரணங்கள் இருக்கும் பெண்கள் அதில் குளிக்கும் போது மஞ்சள் பூசி குளிப்பது வழக்கம் மஞ்சள் ஒரு கிருமிநாசினி கிருமிகள் அழிந்து தூய்மையுடன் இருக்க உதவும் திருமணமான பெண், தனது வாரிசை சுமக்க தயாராகின்றாள் பெண்ணிற்கு பல்வேறு தொற்று நோய்கள் உண்டாகும் அபாயம் ஏற்படும் தாயையும் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்