பெரும்பாலான தம்பதியினர் இரவு நேரங்களில் மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புவார்கள்



காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் பல நன்மைகள் உண்டு



காலையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு உச்சத்தில் இருக்கும்



காலை நேர உடலுறவு உங்கள் மனநிலையை மேம்படுத்தலாம்



மன அழுத்தத்தை குறைக்க மற்றும் அவர்களின் பாலியல் வாழ்க்கைக்கும் பயனளிக்கும்



நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது



காலையில் உடலுறவு வைத்துக்கொள்வது கிட்டத்தட்ட ஒரு வொர்க்-அவுட்டுக்கு சமமாக இருக்கும்



காலையில் உடலுறவு வைப்பதன் மூலம் பல கலோரிகளை குறைக்கலாம்



உங்கள் மனநிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



காலையில் உடலுறவு செய்யும் தம்பதிகள் இளமையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன