பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரை



இந்நேரத்தில் ஜெபிப்பது, தியானம் செய்வது, யோகா செய்வது, கல்வி கற்பது, போன்றவை சிறந்தது



எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த தெய்வங்களை வணங்கலாம் என்று பார்க்கலாம்..



ஞாயிற்றுக்கிழமை சத்ய நாராயண பூஜை செய்து பெருமாளை வழிபடலாம்



திங்கட்கிழமை அகல் விளக்கு ஏற்றி அம்பாளை வழிபடலாம்



செவ்வாய்கிழமை பஞ்சலோக விளக்கு ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்



புதன் கிழமை மகாவிஷ்ணுவை அல்லது குழந்தை கிருஷ்ணரை வழிபட்டு வரலாம்



வியாழக்கிழமை குல தெய்வங்களை வழிபட்டு வரலாம்



வெள்ளிக்கிழமை மகாலக்ஷ்மியை கனகதாரா சுலோகம் சொல்லி வழிபட்டு வரலாம்



சனிக்கிழமை அகல்விளக்கு ஏற்றி ஸ்ரீ ருத்திரம் கேட்டு சிவ பெருமானை வழிபட்டு வரலாம்