சுத்தமான தேனுக்கு ஒரு தனித்துவமான வாசனையும் சுவையும் இருக்கும்



சுத்தமான தேன் நாளடைவில் ஐஸ் போல் ஆகிவிடும்



சுத்தமான தேனை தண்ணீரில் விட்டால் அப்படியே இருக்கும்



கரைந்தால் அது நல்ல தேன் அல்ல



அதுபோல் தேனை பேப்பரில் விட்டாலும் அப்படியே இருக்க வேண்டும்



பேப்பரில் ஊறினால் அது நல்ல தேன் அல்ல



கட்டை விரலில் தேன் விட்டாலும் அப்படியே இருக்க வேண்டும்



அதில் தண்ணீர் பிரிந்து வந்தால், அது போலியான தேனாகும்



மைக்ரோவேவ் ஓவனில் கொஞ்சம் தேனை வைத்து 30 விநாடிகளுக்கு சூடு செய்து பார்க்கலாம்



உண்மையான தேன் என்றால், அதில் கேரமல் வாடை வர வேண்டும்



அதில் நுரை உருவாகினால் அது நல்ல தேன் அல்ல