மணத்தக்காளி கீரையில் உள்ள மருத்துவ பயன்கள்!



சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தலாம்



உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும்



கருப்பையில் வளரும் கரு வலிமை பெற உதவலாம்



உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்களைக் ஆற்றும்



இருதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக்கொள்ளலாம்



வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது



மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது



சிறுநீர்ப்பை எரிச்சல் பிரச்சனைகள் நீங்கும்



வாந்தியைப் போக்கி பசியை ஏற்படுத்தும்