காலை நேர மலச்சிக்கல் பிரச்சினையை போக்க இதை செய்யுங்க!



தண்ணீர் அதிகம் பருகுங்கள்



பீன்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்



உணவு சாப்பிட்ட பின் நடைபயிற்சி செய்யுங்கள்



இரவில் லேட்டாக தூங்காமல் நேரத்திற்கு தூங்க வேண்டும்



வெதுவெதுப்பான டீயை பருகுங்கள்



சென்னா டீ பருகுங்கள்



நொருக்கு தீனி சாப்பிடுவதை குறையுங்கள்



ஒவ்வொரு வேளை உணவுக்கும் போதுமான இடைவெளி விடுங்கள்



பழச்சாறு எடுத்து கொள்ளலாம்