டார்க் சாக்லேட்டில் கொட்டு கிடக்கும் நன்மைகள்! இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன இதயத்திற்கு நல்லது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் மூளைக்கு நன்மை தரும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம் மன அழுத்தத்தை போக்கலாம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் உடல் எடையை குறைக்க உதவலாம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்