முடி அமைப்பை மேம்படுத்த ஹேர் ஜெல் பயன்படுத்தப்படுகிறது தினமும் பயன்படுத்துவதால் சில விளைவுகள் ஏற்படலாம் முடி உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் தலைமுடி சீக்கரமாக அழுக்காகிவிடும் பொடுகு தொல்லை வரலாம் நரை முடி வர வாய்ப்பு இருக்கிறது ஹேர் ஜெல்லை பயன்படுத்திவிட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும் மோசமான ரசாயனம் கொண்ட ஜெல்லை தவிர்க்கலாம் இயற்கை பொருட்கள் நிறைந்த ஜெல்லை பயன்படுத்தவும் உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஜெல்லை தேர்வு செய்வதும் அவசியம்