கடற்கரை நீரில் இருந்து கூந்தலை பாதுகாப்பது எப்படி? தொப்பி அணிந்து குளிக்கலாம் குளிப்பதற்கு முன் முடியை உலர விடுங்கள் ஆயில் ஸ்ப்ரே பயன்படுத்தலாம் குளித்த பின் குளிர்ந்த நீரில் அலசலாம் ட்ரையர் பயன்படுத்தலாம் பாதுகாப்பான கிரீம்களை பயன்படுத்தலாம் குளியலுக்கு பின் தண்ணீர் பருகுங்கள் அடிக்கடி குளிக்கும் நபரானால் முடியை குறைவாக வைத்து கொள்ளுங்கள் கடல் நீரில் மாதம் ஒரு முறை உடலுக்கு நல்லது