தூங்கும் முன் பாத மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்.. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம் மன அழுத்தம் குறையலாம் மலச்சிக்கல் பிரச்சினை தீரலாம் பாத வலி குறையலாம் தலைவலி குறையலாம் நல்ல தூக்கம் வரலாம் பாலியல் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கலாம் மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம் பாதாம், லாவெண்டர், எள் ஆகிய எண்ணெய்களையும் முயற்சிக்கலாம்