பிஸ்தா பருப்பை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

மற்ற பருப்புகளை விட பிஸ்தாவில் கொழுப்பு குறைவாக உள்ளது

இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்

இரத்த அழுத்தத்தை மேம்படுத்தலாம்

இதய நோய் அபாயத்தைத் தடுக்கலாம்

உடல் எடையை குறைக்க உதவலாம்

கண் பார்வைக்கு நல்லது

தோல் மற்றும் முடி அழகுக்கு உதவும்

கதிர் வீச்சின் பாதிப்புகளை தடுக்கலாம்

சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவலாம்