தூங்கினால் எந்திரிக்கவே முடிவதில்லையா..? உங்களுக்கு டிசானியா இருக்கலாம்..!



படுக்கையை விட்டு எழுவதற்கு கூட முடியாமல் நாள் முழுக்க படுக்கையிலேயே இருக்க தோன்றும். இது டிசானியா அறிகுறியாக இருக்கலாம்



குழப்பமான மனநிலை, முடிவு எடுக்க முடியாமல் ஏற்படும் சிக்கல், ஹாலுசினேஷன் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்



தினசரி குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் வைத்து பழகுங்கள், தினமும் அதே நேரத்தில் எழுந்திரிக்க முயற்சி செய்யுங்கள்



உடற்பயிற்சி செய்வதால் நல்ல மாற்றம் இருக்கும்



மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்



யோகா செய்யுங்கள்



படுக்கையை படுக்க அல்லது தூங்கும் போது மட்டும் பயன்படுத்துங்கள்



பகலில் தூங்குவதை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள்



தீவிரமான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுங்கள்