தேங்காய் பாலில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்



தேங்காய் பாலில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன



இதய ஆரோக்கியத்திற்கு நல்லது



குறைவான கலோரிகளைக் கொண்டுள்ளது



செரிமான ஆரோக்கியம் மேம்படும்



எலும்புகளை உறுதியாக்கும்



சருமம், கூந்தல் ஆரோக்கியம் மேம்படும்



நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்



பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தேங்காய் பால் குடிக்கலாம்



வழக்கமான கிரீம்கள் மற்றும் பாலை விட சுவையாக இருக்கும்