முகத்தில் கற்றாழை தேய்த்து வரலாம்



சர்க்கரையில் தேன் கலந்து முகத்தில் தேய்த்து வரலாம்



ஓட்ஸில் தேன் கலந்து முகத்தில் தேய்த்து வரலாம்



ஸ்ட்ராபெர்ரியில் தேன் கலந்து முகத்தில் தேய்த்து வரலாம்



பட்டை பொடியுடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து வரலாம்



ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பரு வராமல் தடுக்கலாம்



அடிக்கடி முகத்தை கழுவி வந்தால் முகப்பரு வராமல் தடுக்கலாம்



எலுமிச்சை பழத்தை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பரு வராமல் தடுக்கலாம்



பாலுடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து வரலாம்



அவகோடா எடுத்துக் கொள்வதன் மூலம் முகத்தின் அழகை மேம்படுத்தலாம்