தலைமுடி ஆரோக்கியத்திற்கு வெங்காய எண்ணெய் மிகச் சிறந்த தீர்வளிக்கிறது



இது உச்சந்தலையில் pH அளவை பராமரிப்பதால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது



வெங்காய எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்கள் தலைமுடியை பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்றுகிறது



இந்த எண்ணெயில் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைத் தடுக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால் இளநரை ஏற்படுவதை தடுக்கிறது



இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகள் பொடுகு வராமல் தடுக்கிறது



வெங்காய எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடிக்கு ஊட்டமளிக்கிறது



வெங்காய எண்ணெய் சூடானது என்பதால் தலையில் கொப்புளம் ஏற்படாமல் இருக்க தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்



ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் வெங்காயா சாறு அல்லது பேஸ்ட்டை கலக்கவும்



நல்ல கொதி வந்தவுடன் இந்த கலவையை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடுங்கள்



சூடு குறையும் வரை காத்திருந்து இதனௌ வடிக்கட்டி காற்று புகாத பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தவும்