பெரும்பாலான மனிதர்களின் தலையில் பேன் இருக்கும்



இது இரத்ததை உறிந்து, தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடையச் செய்யும்



வேர்களின் பாதிப்பால் தலை முடி உதிரலாம்



வீட்டுக் குறிப்புகளைப் பயன்படுத்தி, பேன்களை எவ்வாறு அகற்றுவது என்று பார்க்கலாம்..



துளசி மற்றும் வேப்பிலையை நன்றாக அரைத்து வேர்களில் படும்படி தேய்த்து குளிக்கவும்



தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் கலந்து தேய்த்து காலையில் குளிக்கவும்



உப்பு மற்றும் வினிகரை சம அளவில் கலந்து வேர்களில் படும்படி ஸ்பிரே செய்யவும்



இரண்டு மணி நேரம் கழித்து தலைக்குக் குளித்தால் பேன் தொல்லை இருக்காது



பூண்டை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்



வாஸ்லினை வேர்களில் தேய்த்து காலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து பேன் சீப் கொண்டு சீவவும்