பீட்சா மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும்



இதில் சேர்க்கப்படும் சீஸில்,கொழுப்புகள் நிறைந்துள்ளது



கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம்



இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்



உங்கள் எடையை அதிகரிக்கும்



வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம்



சுத்திகரிக்கப்பட்ட மாவில் செய்யப்படும் பீட்சா, மந்த உணர்வை தரும்



மருத்துவர்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்



வீட்டிலேயே இதை செய்து சாப்பிடுங்கள்



பீட்சாவை அடிக்கடி சாப்பிட வேண்டாம்