சர்க்கரை நோயாளிகள், லிச்சி பழத்தை சாப்பிடலாமா என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது சர்க்கரை நோயாளிகள் லிச்சியை அவ்வப்போது சாப்பிடலாம் உடலுக்கு தேவைப்படும் பல்வேறு நன்மைகளை லிச்சி பழம் தருகின்றன பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் செரிமான திறனையும் அதிகரிக்கிறது சிலர் இதன் தோலை உரித்து அப்படியே சாப்பிட விரும்புவார்கள் ஜூஸ் அல்லது ஸ்மூத்திகளில் சர்க்கரை சேர்க்க வேண்டிய தேவை உள்ளது சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை சேர்த்த ஜூஸ் நல்லதல்ல அதனால் இதை பழமாக சாப்பிடுவதே நல்லது