திடகாத்திரமான உடலை பெற இவற்றை பின்பற்றுங்கள்..



உடல் எடையை அவ்வப்போது அளக்க வேண்டும்



ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும்



மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி, சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்



உடலுக்கு போதுமான தண்ணீரை குடிக்கவும்



தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யவும்



தொடர்ந்து போன், லாப்டாப் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்



7-8 மணிநேரம் தூங்க வேண்டும்



மது அருந்துவதை தவிர்க்கவும்



யோகா, தியானம் செய்வதனால் மனம் அமைதியாக இருக்கும்