சூரிய ஒளி உதட்டின் மீது படும் போது, உதட்டின் நிறம் மாறும்



உதட்டை பராமரிக்க உதவும் சில டிப்ஸ்..

உதட்டில் பயன்படுத்தும் பொருட்களை பார்த்து வாங்கவும்

இரவில் லிப் பாம் பயன்படுத்தவும்

துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உதடுகளை துடைக்கலாம்

கற்றாழை ஜெல்லை உதட்டின் மீது தடவலாம்

ஜெல்லை குளிர்சாதன பெட்டியில் வைத்து கூட பயன்படுத்தலாம்

பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம்

தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவலாம்

தேவையற்ற நேரங்களில் லிப்-ஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கவும்