நொறுக்கு தீனி சாப்பிடுவதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?



உடலில் எப்போதும் நீர்ச்சத்து இருக்கும்படி பார்த்துக்கொண்டால் உணவுகளை கொரிப்பதை தவிர்க்கலாம்



உணவு எடுத்துக்கொள்வதற்கு இடையேயான நேரத்தை குறைப்பது மிக அவசியம்



உணவை நன்கு மென்று சாப்பிட்டால் பசி குறைவதுடன், வயிறும் நிறைவாக இருக்கும்



எந்த நேரத்திலும் உணவு சாப்பிடுவதை தவிர்த்தல் கூடாது



புரத உணவுகள் செரிமானத்துக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் உங்களுக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது



மன அழுத்தம் காரணமாக சிலர் நன்கு சாப்பிடுவார்கள். இதை தடுக்க யோகா செய்யலாம்



தூக்கம் நன்றாக இருப்பவர்களுக்கு இனிப்பு, உப்பு வகை உணவுகளின் மீதான ஆசை இருக்காது



பசித்தால், சாப்பிட ஆரோக்கிய உணவுகளை வீட்டில் தயாராக வைத்திருக்க வேண்டும்



சிப்ஸ், குக்கீஸ், போன்றவற்றுக்கு பதிலாக பாதம், வால்நட் சாப்பிடலாம்