கிரீன் டீ குடித்தால், சொத்தை பற்கள் வரும் அபாயம் குறையலாம்



க்ரேன்பெர்ரி, பற்களில் ப்ளேக் வராமல் தடுக்கலாம்



மீன்களில் உள்ள ஒமேகா 3, பற்களை பலப்படுத்தும்



கீரை, வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



நட்ஸ் சாப்பிடுவதால், வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும்



ஆப்பிள், ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



பால் குடிப்பதால், எலும்புகள் வலிமை அடையும்



பால் சார்ந்த பொருட்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



காய்ந்த திராட்சை பற்களில் உள்ள ஈறுகளை வலுப்படுத்தும்



பல காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது பற்களுக்கு மிகவும் நல்லது