வெயில் காலத்தில் மனித உடல் அதிக வேப்பத்தை உள்வாங்கும்



உடல் உஷ்ணத்தை இயற்கையாக குறைப்பதற்கு சில வழிகள் உள்ளன



உடல் சூட்டை கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய உணவு பொருள் இளநீர்



வெள்ளரிக்காய் ஒரு கோடை கால உணவு பொருள்



புதினாவை சட்னி, சாறு, சாதம் என ஏதேனும் ஒரு வடிவில் தினமும் நம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்



தர்பூசணி பழம் சுமார் 91.45% தண்ணீரால் ஆனது



லஸ்ஸி, தயிர் பச்சடி மற்றும் மோர் உடல் சூட்டை குறைக்கும்



கோடை காலத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களை வாழைப்பழம் அளிக்கும்



மோனொசாட்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கொண்ட அவகோடா



சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது