ABC ஜூஸில் ஆண்டி ஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளது



ABC ஜூஸில் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் உள்ளன



இரும்புச் சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் , பாஸ்பரஸ் செலினியம் ஆகியவை உள்ளது



ABc ஜூஸ் குடிப்பதால் உடல் நலமாக இருக்கும்



இந்த ஜூஸ் இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது



சரும பராமரிப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது



டீடாக்ஸ் பானமாகவும் இருப்பதால் கொழுப்பு சேர விடாமல் உடல் நச்சுக்களை வெளியேற்றுகிறது



கொழுப்பை கறைக்க உதவலாம்



முகம் பொலிவு பெறும்



இதனை தினமும் குடிப்பதால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இயங்குகின்றன