தேங்காய் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..



மலச்சிக்கலை போக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



வாயில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கலாம்



உடல் எடையை குறைக்க உதவலாம்



அல்சைமர் நோயின் அபாயத்தை குறைக்கும்



தேங்காய் ரத்தத்தை சுத்திகரிக்கலாம்



சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்



வயிற்று புண், அல்சர் உள்ளவர்கள் தேங்காய் பாலை எடுத்து சாப்பிடலாம்



இதய நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது