குளிர்காலத்தில் எந்த வகையான மாய்ஸ்சரைசரை தேர்வு செய்ய வேண்டும்? குளிர்காலத்தில் சருமத்தில் வறட்சி அதிகரிக்கலாம் சருமத்தில் ஈரப்பதம் இல்லாமலாகிவிடும் சரியான மாய்ஸ்சரைசரை தேர்வு செய்வது மிகவும் முக்கியம் கிரீம், ஜெல் என சில வகையான மாய்ஸ்சரைசரை தேர்வு செய்யலாம். சருமத்தின் வகைக்கு ஏற்ப அதை தெரிவு செய்யலாம். தண்ணீர் போதுமான அளவு அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 முறை பின்பற்றலாம் சருமம் மிகவும் வறண்டதாக உணர்ந்தால், நீங்கள் அடிக்கடி மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம் ஈரப்பதமாகவும் மற்றும் தோல் பளபளப்பாக இருக்க உதவும்.