அத்திப்பழத்தில் டயட்டில் ஃபைபர் மிக அதிகம்.



நார்ச்சத்து நிறைந்தது.



உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிடலாமா?



அத்தியை இரவு முழுவதும் ஊறவைத்து சாப்பிட்டால் நல்லது.



இதை காலையில் சாப்பிடும் நீண்ட நேரம் Fullness ஆன உணர்வு ஏற்படும்.



இதில் ஊட்டச்சத்து நிறைந்து இருப்பதால் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற உணர்வை தடுக்கும்.



செரிமான மண்டலத்தை ஆரோக்கியத்துடன் வைக்க உதவும்.



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.



எலும்பு ஆரோக்கியத்திற்கும் நல்லது.



உடல்நிலைக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடலாம்.